கட்டிடக்கலை (Architecture) என்றால் என்ன?
கட்டிடக்கலை என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக கட்ட திட்டமிடப்படும் கட்டிடத்தை, கட்டிட மனையின் தன்மைக்கு ஏற்ப, அந்த பயன்பாட்டிற்கு தேவைப்படும் அறைகள், இடங்கள் மற்றும் வசதிகளை அறிந்து, அக்கட்டிடத்தைப் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடுகள் மற்றும் வசதிகள் செய்து, பயன்படுத்துவோர் எளிதாக பரிமாறிக்கொள்ளும் வகையில் திட்டமிட்டு, கட்டிடத்தின் உட்புற வெளிப்புற தோற்றங்களை எழிலுடனும் காண்பவர் மனதை கவரும் விதமாக வடிவமைத்து, தட்பவெட்ப நிலைகளை மனதிற்கொண்டு, கட்டுமான பொருட்களின் தன்மையறிந்து உறுதியாக கட்டமைத்து, அதற்கேற்றாற் போல் வரைபடங்கள் தயாரித்து கட்டிடத்தை உருவாக்குவதே கட்டிடக்கலையாகும்.
Comments
Post a Comment